6.6.11

கொலஸ்ட்ராலா: தக்காளிச் சாறு அருந்துங்கள்!

விஞ்ஞானிகள் தகவல் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே இதயத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியவை. இத்தகைய நோயாளிகள் தினசரி இரண்டு அவுன்ஸ் தக்காளிச் சட்னி அல்லது ஒரு பைன்ட் தக்காளிச் சாறை உட்கொள்வதன் மூலம் பெரும் பயனை அடைய முடியும்.

நன்கு பழுத்த தக்காளியில் சிவப்பு நிற பளபளப்பு ஏற்படக் காரணமாக இருப்பது அதில் பொதிந்துள்ள இரசாயனமாகும்.

இந்த சக்தி மிக்க இரசாயனம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.

அத்தோடு மாரடைப்பு பக்கவாதம் என்பனவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar