8.10.11

ஆப்பிள் வினிகர் குடிச்சா நல்ல கொழுப்பு அதிகமாகும்...

டலில் உள்ள கொழுப்பில் இரண்டு வகை, ஓன்று நன்மை தரும் ஹெச்டிஎல் வகை கொலஸ்ட்ரால். இ ன்னொன்று இம்சை தரும் எல்டிஎல் வகை கொலஸ்ட்ரால் மருத்துவ ஆலோசனை பெற்று ஹெச்டிஎல் வகை கொழுப்பின் அளவை ஏற்றி இறக்கிக் கொள்ளமுடியும்.  இயற்கையாகவே
கொழுப்பை சீர்செய்வது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த மேயோ நிறுவனம் ஆய்வு நட த்தியது. ஆராய்ச்சியில் முடிவில் ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை உடலில் அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்தார்கள்.

2 மாதத்திற்கு தினமும் ஓரு ஸ்பூன் வினிகர் சாப்பிட்டு வந்தால் உடலில் நன்மை பயக்கும் கொழுப்பின்  அளவு அதிகரிக்கும்.

ஆத்திரைடிஸ், கீழ்வாதம், சர்க்கரை குறைபாடு, செரிமானம் உள்பட பல பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் ஆப்பிள் வினிகர் முக்கிய பங்காற்றுகிறது.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar